மூடு

செ.வெ.எண்:65- தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி

வெளியிடப்பட்ட தேதி : 30/01/2026
01

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர்.(PDF 45KB)

02