செ.வெ.எண்:651- நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு வார்டு கூட்டம் 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2025
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வார்டு உறுப்பினர் தலைமையில் 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது.(PDF 423KB)