மூடு

செ.வெ.எண்:657- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் தலைமையில் ரத்ததான முகாம் மற்றும் மரம் நடும் விழா

வெளியிடப்பட்ட தேதி : 24/10/2024

நீலகிரி மாவட்டம், உதகை அகில இந்திய வானொலி, இந்திய செஞ்சிலுவை சங்கம், ரோட்டரி (மேற்கு) மற்றும் ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் மரம் நடும் விழா நிகழ்ச்சி மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 35KB)