மூடு

செ.வெ.எண்:666- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரோஜா தோட்டம் மகளிர் சுய உதவிக்குழுவினரின் சிறுதானிய உணவகத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2025
01

நீலகிரி மாவட்டத்தில், மகளிர் திட்டம் சார்பில், தோடர் பழங்குடியினர் இனத்தை சார்ந்த ரோஜா தோட்டம் மகளிர் சுய உதவிக்குழுவினரின் சிறுதானிய உணவகத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 34KB)

02 03