மூடு

செ.வெ.எண்:67- நீலகிரி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாள் (11.02.2025) தினத்தில் மதுக் கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட தேதி : 08/02/2025

நீலகிரி மாவட்டத்தில், செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் வள்ளலார் நினைவு நாள் (11.02.2025) தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11.02.2025 தேதியில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது.(PDF 31KB)