மூடு

செ.வெ.எண்:674- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2024

நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (29.10.2024) நடைபெற்றது. (PDF 199KB)

01