செ.வெ.எண்:685- நீலகிரி மாவட்டத்தில் வேளாண் மதிப்பு கூட்டு மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக மதிப்புக் கூட்டு மையங்கள் அமைக்க நீலகிரி மாவட்டத்திற்கு ரூ 1 கோடி இலக்கு பெறப்பட்டுள்ளது.(PDF 64KB)