மூடு

செ.வெ.எண்:69- நீலகிரி மாவட்டத்தில் மாண்பமை உயர்நீதிமன்ற வழக்குறைஞர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 08/02/2025

நீலகிரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இ-பாஸ் (E-Pass), தடைப்படுத்தப்பட்டுள்ள நெகிழி வகைகள், தானியங்கி குடிநீர் விநியோக இயந்திரம், சாலை பராமரிப்பு மற்றும் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து மாண்பமை உயர்நீதிமன்ற வழக்குறைஞர் திரு.ஊ. மோகன் அவர்களால் இன்று 08.02.2025 மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 32KB)

02 01