செ.வெ.எண்:691- வேளாண் புத்தாக்க நிறுவனங்களுக்கு நிதி உதவி
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2025
வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் என்பது வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் நவீன தொழில் நுட்பங்களின் உதவியோடு விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் தளவாடங்களை உருவாக்குதல், விவசாயிகளுக்குத் தேவையான பயிர்ப்பாதுகாப்பு போன்ற வேளாண் பொருட்களை வழங்குவதோடு நிபுணர் ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்கக் கூடிய அலைப்பேசி அடிப்படையிலான தளம் உருவாக்குதல், தரவுகளின் அடிப்படையிலான தளம் உருவாக்குதல், தரவுகளின் அடிப்படையிலான துல்லியபண்ணையம், டிரோன் போன்ற கருவிகள் மூலம் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப சேவைகளை வழங்கி சந்தைப்படுத்துதலை மேம்படுத்தும் ஒரு வணிக முயற்சியாகும். (PDF 62KB)