ஒருங்கிணைந்த சேவை மைய ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2025
ஒருங்கிணைந்த சேவை மைய பயன்பாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில்; ரூ.37500 /-க்கு (டீசல், வண்டி வாடகை மற்றும் ஓட்டுநர் படி) வாடகைக்கு வாகனங்களை அமர்த்திக் கொள்ள இருப்பதால், நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நீலகிரி மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், உதகையில் 14 .11.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 67KB)