செ.வெ.எண்:700- அரசு தலைமைக்கொறடா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள புதிய தோழி விடுதி பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொலி காட்சி வாயிலாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் ரூ.6.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய தோழி விடுதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 44KB)
