மூடு

செ.வெ.எண்:708- 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2024

நீலகிரி மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், 31 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிர்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளையும், 4 பயனாளிகளுக்கு ரூ.2.75 இலட்சம் மதிப்பீட்டிலான அனுமதியாணையும் என மொத்தம் 37 நபர்களுக்கு ரூ.3.24 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார். (PDF 45KB)

01