• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:711- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் கூடலூர் வட்டம் 21-11-2024

வெளியிடப்பட்ட தேதி : 21/11/2024

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 44KB)

02 01