செ.வெ.எண்:718- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உதகை நகராட்சி மார்கெட் பகுதியில் நடைபெற்று வரும் கடைகளின் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்கெட் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.20 கோடி மதிப்பில் பகுதி 1 – யில் நடைபெற்று வரும் கடைகளின் கட்டுமான பணிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 44KB)
