மூடு

செ.வெ.எண்:72- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலானது எதிர்வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான காலத்தில் விண்ணப்ப படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மேற்படி விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலானது எதிர்வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 21KB)