மூடு

செ.வெ.எண்:731- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 03/12/2024

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், கூட்டுறவுத்துறையின் சார்பில் கோவில்மேடு மற்றும் புதுலைன் மந்தாடா ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகளை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். (PDF 37KB)

01 03