மூடு

செ.வெ.எண்:743- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 07/12/2024

நீலகிரி மாவட்டத்தில், நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்தார். (PDF 34KB)