செ.வெ.எண்:75- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி- II&IIA) தேர்வு 08.02.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 04/02/2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி–II/IIA பணிகள்) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு எதிர்வரும் 08.02.2026 அன்று நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் வட்டம், பிரீக்ஸ் நினைவு ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. (PDF 48KB)