மூடு

செ.வெ.எண்:75- “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்க “DRUG FREE TN” என்ற மொபைல் செயலியானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2025

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, என்ற இலக்கை அடைய, உங்கள் பங்களிப்பை தரவும்! இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் போதைப்பொருள்கள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான விபரங்களை புகார் செய்ய நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 116KB)