மூடு

செ.வெ.எண்:756- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 18.12.2024 அன்று குன்னூர் வட்டத்தில் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களால் கோத்தகிரி வட்டத்தில் 18.12.2024  அன்று முற்பகல் 09.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 220KB)