செ.வெ.எண்:766- காட்டு யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கூடலூர் வனத்துறை சிறப்பு நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2024
காட்டு யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கூடலூர் வனத்துறை சிறப்பு நடவடிக்கைகள் எனவே சேரம்பாடி மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வனத்துறைக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) திரு.நா.வெங்கடேஷ் பிரபு இ.வ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.(PDF 112KB)