மூடு

செ.வெ.எண்:774- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 19/12/2025
01

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், கலந்து கொண்டு தேர்வு பெற்ற 502 நபர்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார்.(PDF 37KB)

04 03 02