செ.வெ.எண்:776- நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 31/12/2024

நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு உப்பு கழகம் முனைவர் சி.என்.மகேஸ்வரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 35KB)