மூடு

செ.வெ.எண்:779- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் சறுக்கு விளையாட்டு பூங்காவிற்கான பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 21/12/2025
01

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டம் 2025-2026ன் கீழ் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் சறுக்கு விளையாட்டு பூங்காவிற்கான பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.(PDF 108KB)

02