செ.வெ.எண்:781- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இத்தலார் ஊராட்சியில் முடிவற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 21/12/2025
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இத்தலார் ஊராட்சியில் ரூ.38 இலட்சம் மதிப்பில் முடிவற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 108KB)
