செ.வெ.எண்:783- அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
தேதி:
- 02.01.2026, 03.01.2026
⏰ நேரம்:
- காலை 10.00 மணிமுதல்
- மாலை 5.00 மணிவரை
இடம்:
- கோத்தகிரி துணை அஞ்சலகம் ,கோத்தகிரி-643217.
- கூடலூர் நீலகிரிஸ் துணை அஞ்சலகம், கூடலூர் -643211.
அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) பாலிசி வைத்திருக்கும் அனைவரும் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.(PDF 58KB)