• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:783- பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உதகையில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 02/01/2025

மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக நடத்தப்படுகிறது. (PDF 78KB)