மூடு

செ.வெ.எண்:785- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்கள் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 03/01/2025
01

நீலகிரி மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்து, மாணவ, மாணவியர்கள் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.(PDF 31KB)

02