மூடு

செ.வெ.எண்:786- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் சட்டமன்ற பொது தேர்தல் 2026 – ஐ முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி பூச்சிப்பிடிப்பான் வடிவத்தினை வெளியிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026 – ஐ முன்னிட்டு, இளம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி பூச்சிப்பிடிப்பான் (Nilgiri Fly Catcher Mascot) வடிவத்தினை வெளியிட்டு, அதற்கு நீலா என்று பெயர் சூட்டி, இளம் வாக்காளர்களுக்கு மஸ்கட்-யினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 62KB)

03

02 01