செ.வெ.எண்:787- நீலகிரி மாவட்டத்தில் 2025-தைப்பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு
வெளியிடப்பட்ட தேதி : 04/01/2025
2025-தைப்பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.(PDF 38KB)