மூடு

செ.வெ.எண்:80- தோட்டக்கலை இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் கேரட் கழுவும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 14/02/2025

தோட்டக்கலை இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் நீலகிரி மாவட்ட உருளை கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம், கேரட் கழுவும் இயந்திர உரிமையாளர்கள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கங்களுடன் கூட்டாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதில் 14.02.2025 இன்று முதல் நீலகிரி மாவட்ட விவசாயிகள் நலன் கருதி நீலகிரி மாவட்டத்திற்கு வெளியிலிருந்து கேரட் கொண்டு வந்து கழுவுவதை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி அளித்துள்ளனர்.(PDF 108KB)

06 05