செ.வெ.எண்:793- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நல்லோசை – களமாடுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2025
நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட “நல்லோசை – களமாடுதல்” போட்டியில், வெற்றி பெற்ற 58 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.(PDF 43KB)
