மூடு

செ.வெ.எண்:81- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026
03

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி காலை உணவினை வழங்கினார்.(PDF 51KB)

02 01