மூடு

செ.வெ.எண்:83- மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் வளம் மீட்பு பூங்கா மையங்களை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026
01

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி மற்றும் கேத்தி பேரூராட்சி ஆகிய பகுதிகளில்; உள்ள வளம் மீட்பு பூங்கா மையங்களில், திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளை, மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டார்.(PDF 38KB)

03 02