செ.வெ.எண்:86- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்லார் தூரிபாலம் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 16/02/2025

கல்லார் தூரிபாலம் சோதனை சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் (E-Pass) பெற்று வருகிறார்களா எனவும், தடைசெய்யப்பட்டுள்ள நெகிழி பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 110KB)