மூடு

செ.வெ.எண்:86- வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள் தலைமையில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 11/02/2026
01

எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.மகாபீர்பிரசாத் I.R.A.S., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்; சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 58KB)

02