செ.வெ.எண்:87- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 12/02/2026
எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் பணியாற்றும் மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 43KB)
