தேர்தல் நிகழ்வுகள் | தேதி |
---|---|
தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 19-03-2019 |
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 26-03-2019 |
வேட்பு மனுபரிசீலனை | 27-03-2019 |
வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 29-03-2019 |
வாக்குப்பதிவு நாள் | 18-04-2019 |
வாக்கு எண்ணிக்கை நாள் | 23-05-2019 |
நாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019
புதியவை
- செ.வெ.எண்:640- தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
- செ.வெ.எண்:639- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நவீன மயமாக்கப்பட்ட ஆவின் பாலகத்தினை திறந்து வைத்தார்
- செ.வெ.எண்:638- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கினார்
- செ.வெ.எண்:637- முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்- திட்டம்
- செ.வெ.எண்:636- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மசினகுடி மற்றும் கார்குடி உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டார்