மூடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் – 2022

சிறப்பு சுருக்க திருத்தம் – 2022  செயல் அட்டவணை
நிகழ்வுகள் தேதிகள்
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 01.11.2021 (திங்கட்கிழமை)
கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் 01.11.2021 (திங்கட்கிழமை)
முதல்
30.11.2021 (செவ்வாய்க்கிழமை)
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் 13.11.2021 (சனிக்கிழமை),
14.11.2021 (ஞாயிறுக்கிழமை)
மற்றும்
27.11.2021 (சனிக்கிழமை),
28.11.2021 (ஞாயிறுக்கிழமை)
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 05.01.2022 (புதன்கிழமை)
தேசிய வாக்காளர் தினம் 25.01.2022 (செவ்வாய்க்கிழமை)