மூடு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

செயல்பாடுகள்

 1. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
 2. இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
 3. இலவச சலவைப்பெட்டி வழங்குதல்
 4. இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல்
 5. கடன் திட்டங்கள்
 6. நரிக்குறவர் நல வாரியம்
 7. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
 8. உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம்
 9. உணவு மானியம் வழங்குதல்
 10. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல்
 11. விடுதி மாணவ/மாணவியர்களுக்கான உணவு கட்டணம்
 12. சீருடை வழங்குதல்

தொடர்பு விபரங்கள்:

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலர்,

கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

எண் 24, பிங்கர்போஸ்ட்,

உதகமண்டலம் – 643006

தொலைபேசி எண்:- 0423-2440340

மின்னஞ்சல்:- dbcwo[dot]tnnlg[at]nic[dot]in