மூடு

தேசிய மின் சிக்கன வார விழாவினையொட்டி விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 17/12/2025
01

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் மத்திய திறனூக்க செயலகம் இணைந்து நடத்தும், தேசிய மின் சிக்கன வார விழா –வினையொட்டி, சிக்கனமாக மின்சாரம் பயன்படுத்துவது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 46KB)

02