நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் மற்றும் Special Juvenile Police Unit-ல் பணியாற்றிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட தேதி : 23/01/2025
நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட 1 பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா பராமரிப்பு) மற்றும் நீலகிரி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட (SJPU) Special Juvenile Police Unit-ல் பணியாற்றிட 2 சமூகப்பணியாளர்கள் ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 199KB)