வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2025
இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மற்றும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 01.01.2026 – ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்தப் பணியின் நோக்கம் வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாகவும் பிழையற்றவையாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும்.(PDF 55KB)