மூடு

வாக்குச்சாவடி அலுவலர்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 11/03/2021

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களை சுழற்சி முறையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.  (PDF 25KB)