அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ஆம் நாளை முன்னிட்டு “சமத்துவம் காண்போம்” போட்டிகள்!
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2025
அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ஆம் நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் 10.4.2025 முதல் 30.4.2025 வரை “சமத்துவம் காண்போம்” போட்டிகள்! நடைபெறுகிறது. இதில் பொதுமக்களும் மாணவர்களும் பங்கேற்கலாம்!(PDF 423KB)