“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் குன்னூர் வட்டம் 19.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2024
நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வண்டிச்சோலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 39KB)