
- முகப்பு பக்கம்
- காணத்தக்க இடங்கள் – வனவிலங்கு சரணாலயம்
காணத்தக்க இடங்கள் – வனவிலங்கு சரணாலயம்
பழங்குடியினர் அருங்காட்சியகம்
பழங்குடியினர் அருங்காட்சியகம், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. பழங்குடியினர் அருங்காட்சியக கட்டிட கட்டுமான பணி செப்டம்பர் 12, 1989ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1995ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆக்டோபர் 2, 1995 முதல் பழங்குடியினர் அருங்காட்சியகம் செயல்படத்துவங்கியது. க்ஷசப்டம்பர் 13, 1995 முதல பழங்குடியினர் ஆய்வு மையம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் […]
முதுமலை புலிகள் காப்பகம்
எப்போதும் பசுமையாக இருக்கும் வெப்ப மண்டல காட்டில் இந்தக் காப்பகம் அமைந்துள்ளதால் யானை, சிறுத்தை, புள்ளிமான், கோழையாடு, கரடி, காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகளும் கொம்பிறகுப் பறவை, குயில் வகைகள், காட்டு கோழிகள் போன்ற உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ முடியும். யானைச்சவாரி மூலமாகவோ ஒதுக்கப் பட்ட பாதையில் வாகனத்தின் மீதோ சென்று இந்தக் காட்டை கண்டு களிக்கலாம். ஊட்டியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் இந்தக் காப்பகம் உள்ளது. தொலைபேசி எண்; 0423-252635