மூடு

செ.வெ.எண்.220- நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதை சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை

வெளியிடப்பட்ட தேதி : 29/04/2026
நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைப்பாதை சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
TN-43 மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே மேற்கண்ட சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.
இதர பதிவு எண் கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் உள்ளூர் வாசிகள் காவல்துறையை தொடர்பு கொண்டு (தொடர்பு எண் – 9498101260) உரிய நுழைவுச் சீட்டு (Entry Pass) பெற்று வாகனங்களை மேற்கண்ட சாலையில் இயக்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.(PDF 25KB)