• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்.519- மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 4 நபர்களுக்கு ரூ.23.42 இலட்சம் மதிப்பில் கடனுதவிகள் பெறுவதற்கான வங்கியின் ஒப்புதல் கடிதத்தினை வழங்கினார்.(PDF 53KB)