செ.வெ.எண்.526- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமைப்பணிகள் தேர்வு நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 04/09/2025
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமைப்பணிகள் தேர்வு (Diploma / ITI Level) கொள்குறி வகை கணிணி தேர்வு (Computer Based Test) எதிர்வரும்
- 07.09.2025 முற்பகல்
- 11.09.2025 முதல் 18.09.2025 வரை முற்பகல் மற்றும் பிற்பகல்
- 22.09.2025 முதல் 26.09.2025 வரை முற்பகல் மற்றும் பிற்பகல்
- 27.09.2025 முற்பகல்
ஆகிய இரு வேளைகளிலும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி ஸ்பிரிங் / பீல்ட் பண்டிசோலை குன்னூரில் நடைபெற உள்ளது.
இத்தேர்வு மையத்தில் 626 தேர்வர்கள் பங்கேற்க உள்ளார்கள்.(PDF 44KB)